புதன், 23 பிப்ரவரி, 2011

வருந்துகிறேன்

பச்சை மரங்களின்
பிம்பம் கருப்பு நிறத்தில்!
கூவம்!