புதன், 26 அக்டோபர், 2011

தீபாவளி

 தீபாவளி!
 வெடிகள்!
வேடிக்கைகள்!
மனசு நிறைய மகிழ்ச்சி!
கண்ட இடமெல்லாம் வெடிகள் வாணங்கள்!
புகை மண்டலம் ஊரெங்கும் நிரம்பியது!
மகிழ்ந்தது மனசு!
காது?
நுரையீரல்?
சுற்றுபுறம்?
சுவாசம்?

சிந்திப்போம்!

சனி, 15 அக்டோபர், 2011

கடி

மனைவி: என்னங்க DD வேணுமே!
கணவன்: கேபிள் ஆப்பரேட்டர் கிட்ட கேக்கலாம்!
மனைவி: பேங்க் DDய சொன்னேன்!!!!!!!!!! (மனைவி முறைத்தல்)