இது கவிதையா?
கவிதையின் கருவா?
தலை கோதும் காற்று
கரையில் தூங்கிப் புரளும் அலை
நிலவை தொலைத்துவிட்ட கருவானம்
அவளை நினைவுபடுத்தும் தனிமை
இது கவிதையா?
கவிதையின் கருவா?
இது கவிதையா?
கவிதையின் கருவா?
தலை கோதும் காற்று
கரையில் தூங்கிப் புரளும் அலை
நிலவை தொலைத்துவிட்ட கருவானம்
அவளை நினைவுபடுத்தும் தனிமை
இது கவிதையா?
கவிதையின் கருவா?