புதன், 26 அக்டோபர், 2011

தீபாவளி

 தீபாவளி!
 வெடிகள்!
வேடிக்கைகள்!
மனசு நிறைய மகிழ்ச்சி!
கண்ட இடமெல்லாம் வெடிகள் வாணங்கள்!
புகை மண்டலம் ஊரெங்கும் நிரம்பியது!
மகிழ்ந்தது மனசு!
காது?
நுரையீரல்?
சுற்றுபுறம்?
சுவாசம்?

சிந்திப்போம்!

கருத்துகள் இல்லை: