இனிய நண்பர்களுக்கு,
நம் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள் நிதம் நிகழ்கின்றன.
வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் தன் பதிவுகளை நம் நினைவுகளில் விட்டு விட்டுச் செல்கிறது. எல்லாருடைய வாழ்வைப் போல் என் வாழ்விலும் பல இடங்களை கடந்திருக்கிறேன். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நிகழ்வை என் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமாய் எடுத்து வந்து கண் முன்னே நிறுத்திவிடுகிறது. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள தொடர் பூக்களாய் / இடுகைகளாய் அளிக்க எத்தனிக்கிறேன்.
விரைவில் ஒவ்வொன்றாய் உங்கள் பார்வைக்கு பூக்கள் மலரும். எதிர்பாருங்கள்! ஒரு பயணத்தின் பகிர்தலை!
2 கருத்துகள்:
இண்டி ப்ளொக்கரில் உங்கள் வரவு நல்வரவாகுக! உங்கள் தொடர் பூக்களை ஆவலுடன் எதிர் பார்க்கும் - சரஸ்வதன். வாழ்க, வளர்க.
மிக்க நன்றி!
கருத்துரையிடுக