புதன், 23 பிப்ரவரி, 2011

வருந்துகிறேன்

பச்சை மரங்களின்
பிம்பம் கருப்பு நிறத்தில்!
கூவம்!

1 கருத்து:

AravindBharathi சொன்னது…

பிம்பங்கள் பிழைத்திருக்க அந்த பசு மரங்களும் கிடையாது..
கூவம்!!

உபயம் - தமிழ்நாட்டரசு-சென்னை சிவானந்தா சாலை