நடராஜமணி படைப்புகள்
புதன், 26 அக்டோபர், 2011
தீபாவளி
தீபாவளி!
வெடிகள்!
வேடிக்கைகள்!
மனசு நிறைய மகிழ்ச்சி!
கண்ட இடமெல்லாம் வெடிகள் வாணங்கள்!
புகை மண்டலம் ஊரெங்கும் நிரம்பியது!
மகிழ்ந்தது மனசு!
காது?
நுரையீரல்?
சுற்றுபுறம்?
சுவாசம்?
சிந்திப்போம்!
சனி, 15 அக்டோபர், 2011
கடி
மனைவி:
என்னங்க DD வேணுமே!
கணவன்:
கேபிள் ஆப்பரேட்டர் கிட்ட கேக்கலாம்!
மனைவி:
பேங்க் DDய சொன்னேன்!!!!!!!!!! (
மனைவி முறைத்தல்
)
புதன், 23 பிப்ரவரி, 2011
வருந்துகிறேன்
பச்சை மரங்களின்
பிம்பம் கருப்பு நிறத்தில்!
கூவம்!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)