நடராஜமணி படைப்புகள்
வியாழன், 6 மார்ச், 2014
குழந்தை
அகன்ற தோள்கள் ;
விரிந்த மார்பு ;
முறுக்கிய மீசை ;
அதன் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது ,
துடைக்க மறந்த ஐஸ் கிரீம் !
1 கருத்து:
Vivekanandan SP சொன்னது…
நன்று,
நீங்கள் தமிழ் மீது எவ்வளவு பற்று உடையவர் என்பது மகிழ்விக்கிறது
11 மார்ச், 2014 அன்று 10:29 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
நன்று,
நீங்கள் தமிழ் மீது எவ்வளவு பற்று உடையவர் என்பது மகிழ்விக்கிறது
கருத்துரையிடுக