புதன், 26 நவம்பர், 2025

மரம்

வெட்டப்பட்ட மரத்தில்

தனிமையை அனுபவிக்கும்

ஒற்றைப்பூ!

வியாழன், 13 நவம்பர், 2025

நகரம்

 அடுக்குமாடி குடியிருப்பு!

வீடுதேடும் சிறுபறவை!