புதன், 9 ஜூன், 2021

அக்கரை (றை)

 இக்கரைக்கு அக்கரை பச்சை.

அக்கரை இக்கரை ஆனபின்

இக்கரை அக்கரை ஆகிடும்.

அக்கரை ஆன இக்கரை மேல்

அக்கறை வருமா?

கருத்துகள் இல்லை: