எவ்வளவு பறந்தாலும் ,
எங்கே போனாலும் ,
என்ன பேசினாலும் ,
யாரை சந்தித்தாலும் ,
கண்ணுக்குத் தெரியாத கயிறொன்று
என் நினைவுகளை உன்னோடு
கட்டி இழுக்கிறது !
என் நொடிகளில் நிறைந்தவளே ,
என்ன மாயம் செய்தாய் ???
ஒரு புதிய முயற்சியாக ஒளிப்பட போட்டியில் பங்கேற்றுள்ளேன். கீழ்கண்ட இணையபக்கத்தில் நான் எடுத்த ஒளிப்படம் உள்ளது. உங்களின் ஒவ்வொரு வோட்டும் ஒரு முயற்சியின் முன்னேற்றம்.